குளிர்காலத்தில் உதடு வெடிப்புக்கு 5 டிப்ஸ்

குளிர்காலத்தில் உதடு வெடிப்பது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும்
குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காற்று உதடுகளை வறண்டுவிடச் செய்கின்றன.
உதடுகளை ஈரப்பதமாக வைத்திருங்கள்
உதடுகளுக்கு லிப் பாம் அல்லது லிப் மாய்ஸ்சரைசர் அடிக்கடி தடவி ஈரப்பதமாக வைத்திருங்கள்
பால்
இயற்கை மாய்ஸ்சரைசர் . பாலை சூடாக்கி, அதில் ஒரு காட்டன் பஞ்சு தோய்த்து, உதடுகளில் தடவி விடலாம்
தேன்
தேன் என்பது ஒரு சிறந்த ஆன்டி-செப்டிக் ஆகும். இது உதடுகளை வறண்டுவிடாமல் பாதுகாக்க உதவுகிறது.
கற்றாழை
இது உதடுகளை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த இயற்கை பொருட்களைப் மூலம், குளிர்காலத்தில் உதடு வெடிப்பைத் தடுக்கலாம்
Explore