Thulasi Nair :கடல் பட ஹீரோயினா?ஆளே அடையாளம் தெரியல!

கடந்த 2013 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்திருந்தார்.
பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் விலகி இருந்த துளசி, தற்போது கார்த்திகா திருமணத்தில் தான் அவரை பார்க்க முடிந்தது.
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் நடிகை துளசி நாயர்
துளசி நாயரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது
Explore