பிக் பாஸில் கடைசி நேர ட்விஸ்ட்...இந்த வாரம் வெளியேற போவது இவரா?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
இதில் அமுதவாணன்,தனலட்சுமி ,ராபர்ட் மற்றும் ராம் ஆகிய நால்வரும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த வார எவிக்சன் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்க போகிறது.
மணிகண்டன் ,தனலட்சுமி ,ராம் ,அமுதவாணன் தொடர்ந்து மக்களிடம் குறைந்து வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ராபர்ட் என தகவல் வெளியாகியுள்ளது.
CLICK MORE STORIES