நக்ஷத்திரா நியூ ஹேர் ஸ்டைல்

நக்ஷத்திரா ஷார்ட் ஆக ஹேர் கட் செய்து , புது ஹேர் ஸ்டைல் உடன் இருக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
நக்ஷத்திரா-கணவர் ராகவ் இருவரும் 2 நாட்களாக வியட்நாம் நாட்டில் சுற்றுலாவில் உள்ளனர்
ஆசிய நாடுகளிலேயே வியட்நாம் மிகவும் அழகான நாடு
நக்ஷத்திரா ஹேர் ஸ்டைல் டிப்ஸ்
6-8 வாரத்திறு ஒரு முறை அடிமுடியை வெட்டி விட வேண்டும். இது, உடைந்த முடியை நன்றாக உள்ள முடியில் இருந்து நீக்க உதவும்
ட்ரிம் செய்ய, அடி முடியை அரை இன்ச் கட் செய்தால் போதும்
அதிகமாக ஷாம்பூ போட்டு முடியை அலசுவதால் உச்சந்தலையில் பல பிரச்சனைகள் உண்டாகும்.
முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் நிரம்பிய உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Explore