விஜய்-ன் அடுத்த படத்துக்கு கதை ரெடி ஆகிடிச்சிங்கோ..

விஜய்-ன் அடுத்த படத்துக்கு கதை ரெடி ஆகிடிச்சிங்கோ..
X

நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 

விஜய் நடிக்கும் படத்துக்கான கதை....

லோகேஷ் கனகராஜ்-தான் கோலிவுட்டில் இப்போது ஃபர்பெக்‌ஷன் டைரக்டராம். பக்காவான ஸ்கிரிப்ட் & எடுக்கப்பட்டக் காட்சிகளை முழுமையாக உபயோகிப்பது மற்றும் தேவையில்லாத காட்சியை எடுக்காமல் இருப்பது குறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் சிலாகித்து தினமும் பேசுவது வாடிக்கையாகி போய் விட்டதாம்.

அப்படிப்பட்ட லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கான கதை இறுதி ஆகி விட்டதாம்.இப்போதைக்கு கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படம் தொடர வாய்ப்பு குறைவு என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புது படத்துக்கு ரூட் க்ளியர் ஆகி வருவதாக சேதி வருது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி