கிராவ்டன் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியோட புது எலக்ட்ரிக் வண்டி...
X
By - Gowtham.s,Sub-Editor |28 Nov 2024 2:45 PM IST
கிராவ்டன் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியுனுடைய புது வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் .
கிராவ்டன் மோட்டார்ஸ் குவாண்டா: புதிய மின்சார இருசக்கர வாகனம்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அமைந்துள்ள கிராவ்டன் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது புதிய குவாண்டா மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடிப்படை விவரங்கள்
- விலை: ₹1.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- மேக்சிமம் தூரம்: 130 கிமீ
- பேட்டரி திறன்: 2.78 kWh
சிறப்பு அம்சங்கள்
- பாரம் தாங்கும் திறன்: 265 கிலோ
- சார்ஜிங் நேரம்: 90 நிமிடங்களில் 80%
- செலவு: 130 கிமீக்கு ₹15 மட்டுமே
சாதனை பயணம்
குமரி முதல் கர்துங்-லா வரை 6.5 நாட்களில் 4,011 கிமீ பயணம் - ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்
பேட்டரி தொழில்நுட்பம்
இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்படும் லித்தியம் மக்னீசியம் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி தொழில்நுட்பம்
130
கிலோமீட்டர் ரேஞ்ச்
90
நிமிடங்கள் சார்ஜிங்
265
கிலோ பாரம் தாங்கும் திறன்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu