அமேசான் ப்ளிப்கார்ட்டில் அதிரடி விலை குறைப்பு !! பல அம்சங்களுடன் இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி போன் குறைந்த விலையில் !!

சாம்சங் நிறுவனத்தின் வெளியாகி உள்ள உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்24 குறைந்த விலையில் விற்க படுகின்ற செய்தி...

சாம்சங் நிறுவனத்தில் ஏற்கனவே இந்த வருடத்தில் வெளிவந்த மிக அற்புதமான பல அம்சங்களை கொண்ட சிறப்பு வாய்ந்த ஒரு மொபைளாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 விளங்குகிறது ,தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. இது 2024 ஆம் ஆண்டின் ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்றாக, சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்க கூடிய ஒரு ஸ்மார்ட்போனாக உள்ளது .சாம்சங் கேலக்ஸி எஸ்24 போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் நாம் பார்க்கலாம்.

ஃபோனின் அம்சங்கள் :

எக்ஸ்கிளிப்ஸ் 940 ஜிபியு (Xclipse 940 GPU) கிராபிக்ஸ் கொண்டு இந்த போன் பிரமாண்டமாக உள்ளது . ஒன் யுஐ 6.1 (One UI 6.1) ஆதரவு கொண்டு விளங்குகிறது .டெகா-கோர் சாம்சங் எக்ஸினோஸ் 2400 (Deca-Core Samsung Exynos 2400) சிப்செட் பொருத்தப்பட்டு,இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

டிஸ்ப்ளே தகவல்கள்

கேம் பிரியர்களுக்கு சிறந்த போனாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சிறப்புவாய்ந்ததாக உள்ளது. இது 2340 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் என இந்த இரண்டையும் கொண்டுள்ளது .6.2 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோல்ட் 2எக்ஸ் (Infinity-O Dynamic AMOLED 2X)டிஸ்பிளே வசதியுடன் உள்ளது . கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 1 புரொடெக்சன் கொண்டுள்ளது மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளேவுடன் இந்த போன் உருவாக்கபட்டது.

கேமரா விவரங்கள்

இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க ஓஐஎஸ் (OIS) துணையுடன் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்களை (Triple Rear Camera Setup) கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 என்ற போன் சிறப்பாக உள்ளது .இது 3 வகையான கலர்களில் உள்ளது .Onyx Black, Marble Gray, Cobalt Violet மற்றும் Amber Yellow ஆகிய கலர்களில் உள்ளது .

12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.இதன் ரியர் கேமராக்கள் மூலம் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் செய்து கொள்ளலாம். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் இரண்டிற்குமே வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது. தரமான ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது

விலை பற்றிய விவரங்கள்

இந்த போன் அறிமுக விலை ஆனது ரூ.79,999 இருந்தது அனல் தற்போது அமேசான் தளத்தில் சில மாதிரிகள் ரூ.58,000இல் குறைந்த விலையில் கிடைக்கின்றன, மேலும் ரூ.5000 க்கு மேல் சிறப்பு பரிசுகள் அல்லது கொடுக்கப்பட்ட எக்ஸ்சேஞ்சு விலையில் கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!