ஆதாரில் புதிய அப்டேட்! முதல்ல இத தெரிஞ்சிக்கிட்டு அத செய்யுங்க!

ஆதாரில் புதிய அப்டேட்!  முதல்ல இத தெரிஞ்சிக்கிட்டு அத செய்யுங்க!
X
இந்தியன் என்று ஆதாரமாக விளங்க கூடிய ஆதார் அட்டையின் புதிய அப்டேட் பற்றிய விளக்கங்கள்

ஆதார் இலவச புதுப்பித்தல் வழிகாட்டி 2024

இலவச புதுப்பித்தல் காலக்கெடு:

டிசம்பர் 14, 2024

அடிப்படை தகவல்கள்

  • பெயர்
  • பிறந்த தேதி
  • முகவரி
  • பயோமெட்ரிக் தகவல்கள்

முக்கிய பயன்பாடுகள்

  • அரசு நலத்திட்டங்கள்
  • வங்கி சேவைகள்
  • மொபைல் சிம் பதிவு
  • KYC சரிபார்ப்பு

புதுப்பித்தல் கட்டணங்கள் (டிசம்பர் 14, 2024 பிறகு)

சேவை கட்டணம்
தகவல் திருத்தம் ₹100
மக்கள்தொகை தரவு புதுப்பித்தல் ₹50
ஆன்லைன் டவுன்லோடு ₹30
முகவரி மாற்றம் ₹25

⚠️ முக்கிய குறிப்பு

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பெற்றவர்கள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.


Tags

Next Story