புது ஃபோன் வாங்க போறீங்களா? இந்த மாசம் இதெல்லாம் ரிலீஸாகுது பாத்துட்டு வாங்குங்க..!

புது ஃபோன் வாங்க போறீங்களா? இந்த மாசம் இதெல்லாம் ரிலீஸாகுது பாத்துட்டு வாங்குங்க..!
புது ஃபோன் வாங்க போறீங்களா? இந்த மாசம் இதெல்லாம் ரிலீஸாகுது பாத்துட்டு வாங்குங்க..!

6000mAh பேட்டரி வச்ச ஃபோன் ஒன்னு, 100w ஃபாஸ்ட் சார்ஜிங்ல 6150 mAh பேட்டரி இன்னொன்னு, சாம்சங் கேலக்ஸில ஒரு மாடல், 64எம்பி கேமராவோடஆண்ட்ராய்டு 14 ல இயங்குற வேற ஒரு ஃபோன்னு நிறைய வருது. உங்களுக்கு எது சரியா இருக்குமோ அத சூஸ் பண்ணிக்கோங்க. வாங்க முதல் மாடல பாக்கப்போகலாம்.

ஒன்பிளஸ்


அக்டோபர் மாசம் ரிலீஸ் ஆக இருக்குற முதல் ஃபோன் ஒன்பிளஸ் கம்பெனியோடது. ஒன்பிளஸ் 13.

பிராஸஸர் - ஸ்நாப்டிராகன் 8 ஜென் 4

ஃபாஸ்ட் சார்ஜிங்க் ஆதரவு

6000 mAh பேட்டரி

iQOO


விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான iQOO அதன் பிரீமியம் ஸ்மார்ட்ஃபோன சீரிஸில் ஒன்றை களமிறக்குகிறது.

iQOO 13

ப்ராஸஸர் - குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 ஜென் 4

மதிப்பீடு - IP68

ராம் - 16ஜிபி

சேமிப்பகம் - 512ஜிபி

ரெப்ரஷ் ரேட் 144ஹெட்ஸ்

டிஸ்பிளே - 6.7 இன்ச் 2கே அமோல்டடு

ஃபாஸ்ட் சார்ஜிங் - 100W

பேட்டரி - 6150 mAh

சாம்சங் கேலக்ஸி


சாம்சங் நிறுவனம் அதன் S சீரிஸில் அடுத்த ஒன்றை இறக்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 24 எஃப்இ மொபைல் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் Exynos 2400e சிப்செட் மூலம் இயக்கப்படுவது இதன் தனித்தன்மையாக கூறப்படுகிறது.

பேட்டர் - 4700mAh

ராம் - 8 ஜிபி

சேமிப்பகம் - 512ஜிபி

லாவா மொபைல்


லாவா நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட் ஃபோனாக லாவா அக்னி எனும் பெயரில் புதிய ஃபோனை இறக்கியுள்ளது.

ரெப்ரஷ் ரேட் - 120ஹெட்ஸ்

டிஸ்பிளே - 6.78இன்ச் முழு ஹெச்டி

ரேம் - 8 ஜிபி

சேமிப்பகம் - 256ஜிபி

கேமரா - 64எம்பி, 8 எம்பி, 2 எம்பி மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் அடங்கிய குவாட் கேமரா செட்டப்.

ஃபாஸ்ட் சார்ஜிங் - 66வாட்

பேட்டரி - 5000mAh

இன்ஃபினிக்ஸ்


இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

120ஹெட் ரெப்ரஷ் ரேட்

டிஸ்ப்ளே - 6.9 இன்ச் LTPO AMOLED

பிராஸஸர் - மீடியாடெக் டைமென்சிட்டி 8020

ரேம் - 8 ஜிபி

சேமிப்பகம் - 512 ஜிபி

கேமரா - 50 எம்பி + 50 எம்பி, செல்ஃபி கேமரா - 32எம்பி

Tags

Next Story