புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகபடுத்தியது மஹிந்திரா நிறுவனம்

புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகபடுத்தியது மஹிந்திரா நிறுவனம்
X
மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனத்தின் புது வித மாடலான மஹிந்திரா BE 6e எலக்ட்ரிக் எஸ்யூவி (SUV) காரை அறிமுகப்படுத்தியது.


மஹிந்திரா BE 6e - புதிய தலைமுறை எலக்ட்ரிக் எஸ்யூவி

அடிப்படை விலை பேட்டரி வகைகள் அதிகபட்ச தூரம்
₹18.90 லட்சம் 59 kWh & 79 kWh 682 கி.மீ வரை

பரிமாணங்கள் மற்றும் அளவுகள்

நீளம்: 4371 மிமீ
அகலம்: 1907 மிமீ
உயரம்: 1627 மிமீ
வீல்பேஸ்: 2775 மிமீ

பேட்டரி விவரங்கள்

பேட்டரி திறன் மோட்டார் பவர் டார்க் ரேஞ்ச்
59 kWh 170 kW 380 Nm 535 கி.மீ
79 kWh 210 kW 380 Nm 682 கி.மீ

முக்கிய அம்சங்கள்

  • J-வடிவ LED பகல்நேர ரன்னிங் விளக்குகள்
  • பனோராமிக் கண்ணாடி கூரை
  • Dolby Atmos ஆடியோ சிஸ்டம்
  • 16 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ
  • லெவல் 2 ஓட்டுனர் உதவி அமைப்பு

டிரைவிங் மோடுகள்

மோட் பயன்பாடு
ரேஸ் அதிக செயல்திறன் தேவைப்படும் சூழ்நிலைகளுக்கு
ரேஞ்ச் அதிக தூர பயணங்களுக்கு
எவ்ரிடே தினசரி பயன்பாட்டிற்கு

சார்ஜிங் விவரங்கள்

DC ஃபாஸ்ட் சார்ஜிங்:
  • 20-80% சார்ஜ் - 20 நிமிடங்கள்
  • 59 kWh - 140 kW சார்ஜர்
  • 79 kWh - 175 kW சார்ஜர்


Next Story
சீறுநீரக பிரச்சனை இல்லாம ஆரோக்கியமா இருக்க உங்களுக்காக நச்சுன்னு நாலு டிப்ஸ்!..