பிஎஸ்என்எல் போட்ட மாஸ்டர் பிளான்..!மாதம் 126 ரூபாய் பட்ஜெட்..ஒரு வருட வேலிடிட்டி!!பிஎஸ்என்எல் கொடுத்த ஹேப்பி நியூஸ்..

பிஎஸ்என்எல் போட்ட  மாஸ்டர் பிளான்..!மாதம் 126 ரூபாய் பட்ஜெட்..ஒரு வருட வேலிடிட்டி!!பிஎஸ்என்எல் கொடுத்த ஹேப்பி நியூஸ்..
X
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் மாதம் வெறும் 126 ரூபாய் செலவு செய்து, 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 2GB டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம்.

அதிக டேட்டா, குறைந்த செலவு!

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் மாதம் வெறும் 126 ரூபாய் செலவு செய்து, 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 2GB டேட்டாவை தினமும் பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பல பலன்களைப்ப பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகியவற்றை விட அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லின் திட்டங்கள் மிகவும் மலிவாக உள்ளன. பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் அனைவரின் பட்ஜெட்டிற்கும் ஏற்ப ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.

BSNL 1515 plan

வேலிடிட்டி

365 நாட்கள்

தினசரி டேட்டா

2GB

மொத்த டேட்டா

720GB

இந்த திட்டம் வரம்பற்ற வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம்.

BSNL Affordable Plan

இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அதிவேக டேட்டா தீர்ந்த பிறகும், 40Kbps வேகத்தில் இணையம் கிடைக்கும். எந்த OTT இயங்குதளத்தின் சந்தாவும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த பிஎஸ்என்எல் திட்டம் அதிக டேட்டாவைத் தேவைப்படுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

BSNL 1499 plan

வேலிடிட்டி

336 நாட்கள்

மொத்த டேட்டா

24GB

எஸ்எம்எஸ்

100/நாள்

இந்தத் திட்டத்திலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் கிடைக்கும். டேட்டா தீர்ந்த பிறகும், 40Kbps வேகத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்.

Tags

Next Story