அக்டோபரில் அட்டகாசமாக விற்பனையான பைக்குகள்... சேல்ஸில் எந்த நிறுவனம் முதலிடம் தெரியுமா? | Best selling bikes in October 2024
தற்போதைய வாழ்க்கை முறைபடி ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசமான தேவையாக பைக் மாறிவிட்டது ,பைக் இல்லையென்றால் வெளிய எங்கயும் போக முடியாது அப்படி என்ற எண்ணத்திற்கு இந்த பைக் உள்ளது .அதன் படி நாம் பைக் வாங்கி நமது பயணங்களுக்கு உபயோகிக்கின்றோம், சாதாரணமாக அடுத்த தெருவில் உள்ள கடைக்கு செல்லவேண்டுமேயானால் கூட நாம் பைக் ஐ தேடும் நிலமை வந்து விட்டது அனைத்து விலையிலும் பைக் கிடைப்பதால் அனைவரது வீட்டில் இது இருக்கின்றதாக கூறப்படுகின்றது .
அப்படி இருக்கையில் வருட வருடம் பண்டிகைகள் வருவதுண்டு, நம் இந்திய கலாச்சாரப்படி ஒரு விலை உயர்ந்த பொருள் வாங்க வேண்டும் என்றால் அனவைரும் ஏதாவது ஒரு நல்ல நாள் அல்லது பண்டிகை காலங்களில் நாம் அந்த பொருட்களை வாங்க உகந்த நாளாக நாம் வாங்கி மகிழ்வோம் ,அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் இந்த வருடம் பல பண்டிகைகளை நாம் கொண்டாடி இருக்கின்றோம் பல மக்கள் பலவகை பொருட்களை வாங்கி விழாக்களை கொண்டடாடி மகிழ்ந்தனர்.
இதெல்லாம் இருக்கையில் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளி, தசரா போன்ற பண்டிகை நிறைந்த காலம் என்பதால் அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு பயனுள்ள பைக்குகளை வாங்கி மகிழ்ந்தனர்.ஆகையால் அந்த மாதத்திற்கான விற்பனை நிலவரத்தையும் எந்த நிறுவனம் அதிக பைக்குகளை என்ற தகவல்களையும் காண்போம்
FADA அறிவித்த தகவலின் படி கடந்த மாதம் அதாவது 2024 அக்டோபர் மாதம் 2024ஆம் ஆண்டு அக்டோபரில் 20 லட்சத்து 65 ஆயிரத்து 95 இருச்சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ள செய்தியை நமக்கு கூறுகின்றது.
இது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 12,04,259 ஆகா இருந்தது இதன் மூலம் இந்த ஆண்டில் அதிகளவு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகம் விற்பனை செய்யபட்ட முதல் 5 நிறுவங்கள் பற்றிய விவரங்கள் ...
ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் தனது விற்பனையை விட்டு கொடுக்காமல் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல் அதிக விற்பனை செய்து முதலிடத்தை தக்கவைத்து உள்ளதாக கூறுகின்றனர்.இது
3,33,927 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது ,இதற்க்கு முந்தய மாதமான செப்டம்பர் மாதத்தில் 2, 71,390
விற்பனை செய்தது ,இது செப்டம்பர் மாதத்திற்கான விற்பனையும் மாத்திக்கான அக்டோபர் மாத்திரக்கான விற்பனையை ஓப்பிடும் பொது அக்டோபர் மாதத்திலேயே ஆக்சவிற்பனை அடைந்துள்ளது ,இது அந்த நிருவன வளர்ச்சியை குறிக்கின்றது .
ஹீரோ
ஹீரோ நிறுவனம் தனது படைப்புகளை தன்னுடைய பைக்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி உள்ளதால் ,இந்த வருடம் தன்னுடைய திறமையை காண்பித்து இரண்டாம் இடத்தில் இந்த ஹீரோ நிறுவனம் விளங்குகின்றது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 2, 71,390 யூனிட்களை பைக்குகளை விற்ற நிலையில், அக்டோபர் மாதம் 5,76,532 யூனிட் பைக்குகளை விற்று இரண்டாம் இடத்தை பிடித்து சிறந்து விளங்குகிறது .இது 112.44% விற்பனை வளர்ச்சியினை கொண்டுள்ளதாக இருக்கின்றது .
டிவிஎஸ்
டிவிஎஸ் நிருவனமானது 3 ஆவது இடைத்தை பிடித்துள்ளது.இதன்படி தன்னுடைய இடத்தை விட்டு கொடுக்காமல் நிலையான இடத்தினை பெற்று உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் இந்த வருடம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 2,21,257 யூனிட் பைக்குகளை விற்றுள்ளது ,அதன்படி அக்டோபர் மாதம் டிவிஎஸ் 3,51,950 யூனிட்களை விற்றிருக்கிறது. இது 59.07% விற்பனையில் உயர்வினை கண்டு முன்னேற்ற பாதையில் உள்ளது .
அடுத்தடுத்த இடங்களில் பஜாஜ் 2,30,254 யூனிட், சுசுகி 1,06,362 யூனிட், ராயல் என்பீல்ட் 95,113 யூனிட், யமஹா 68 ஆயிரத்து 153 யூனிட், ஓலா 41,651 யூனிட் என்று விற்பனையி அதிகரித்து அடுத்தடுத்த இடங்களில் தங்களை முன்னேற்றி தங்களுடைய திறமைகளை ஒவ்வொரு நிறுவனமும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் உள்ளது .
எனவே இதுவே கடந்த மாதத்திற்கான இந்திய பைக்கு விற்பனை பற்றியா தகவல்களாக கூறப்பட்டுள்ளது ,மேலும் இதுபோன்ற முழுமையான தகவல்களுக்கு அதனை சார்ந்த தளங்களிலே காணலாம் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu