TN Budget 2024: தமிழகத்தின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை எவ்வளவு?

TN Budget 2024: தமிழகத்தின் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை எவ்வளவு?
X

பைல் படம்

TN Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை பற்றிய முக்கிய தகவல்கள்:

TN Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை பற்றிய முக்கிய தகவல்கள்:

வருவாய் பற்றாக்குறை:

  • 2024-25: ₹49,278.73 கோடி
  • 2025-26: ₹18,098.03 கோடி (மதிப்பீடு)
  • 2026-27: ₹5,966.67 கோடி (மதிப்பீடு)

நிதி பற்றாக்குறை:

  • 2024-25: மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.44%
  • 2025-26: 2.96% (மதிப்பீடு)
  • 2026-27: 2.90% (மதிப்பீடு)

கடன்:

  • 2024-25: ₹1,55,584.48 கோடி (புதிய கடன்)
  • 2024-25: ₹49,638.82 கோடி (திருப்பிச் செலுத்தப்படும் கடன்)
  • 2025-03-31 நிலுவையில் உள்ள மொத்த கடன்: ₹8,33,361.80 கோடி (மதிப்பீடு)
  • 2024-25: மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 26.41% (நிலுவையில் உள்ள கடன்)

முக்கிய அம்சங்கள்:

  • வரி வசூலை மேம்படுத்துதல் மற்றும் வரி விகிதங்களை சீரமைத்தல் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைக்க திட்டம்.
  • 15வது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு நடவடிக்கை.
  • கடனை திறம்பட நிர்வகித்தல் மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம்.
  • 15வது நிதிக்குழு, மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறையின் விகிதத்தை 3.0% வரை அனுமதிக்கிறது.
  • மின்துறை சீர்திருத்தங்கள் மூலம், மாநில அரசு கூடுதல் 0.5% கடன் பெற அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட் 2024-25: துறைவாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:

  • பள்ளிக்கல்வித்துறை: ரூ.44,042 கோடி
  • உயர்கல்வித்துறை: ரூ.8,212 கோடி
  • நீர்வளத்துறை: ரூ.8,398 கோடி
  • சிறுபான்மையினர் நலத்துறை: ரூ.1,429 கோடி
  • நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை: ரூ.20,043 கோடி
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ரூ.20,198 கோடி
  • ஆதிதிராவிடர் நலத்துறை: ரூ.3,706 கோடி
  • ஜவுளி மேம்பாட்டுத் துறை: ரூ.500 கோடி
  • இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை: ரூ.440 கோடி
  • மகளிர் உரிமைத் தொகை: ரூ.13,720 கோடி
  • ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை: ரூ.27,922 கோடி
  • தொழில மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை: ரூ. 4,481 கோடி
  • சமூக நலத்துறை: ரூ.7,830 கோடி
  • மதுரை: ரூ.345 கோடி (6.4 லட்சம் சதுர அடி)
  • திருச்சி: ரூ.350 கோடி (6.3 லட்சம் சதுர அடி)
  • விடியல் பயணம்: மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு ரூ.3,050 கோடி
  • காவல்துறை: ரூ. 12,543 கோடி
  • எரிசக்தித்துறை: ரூ.22,310 கோடி

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!