விருதுநகர் மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ
X
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி, நேற்று வரை 20624 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும், 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 21, 023ஆக உயர்ந்துள்ளது

இதுவரை 19,044 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1732 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags

Next Story
ai future project