ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் மற்றும் கடைகள் அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் மற்றும் கடைகள் அடைப்பு
X
ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் கடைகள் அடைக்கப்படுகிறது.

ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தின் முடிவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு ஹோட்டல் கடைகள் அடைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் அதனை கட்டுப்படுத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், அரசு அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வரும் ஜூன் 7- ஆம் தேதி வரை ஹோட்டல் கடைகள் அடைக்கபடுவதாக ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்கு அனைத்து ஹேட்டல்களும் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture