முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்ஜாமின் மனு : நீதி மன்றம் தள்ளுபடி

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்ஜாமின் மனு :  நீதி மன்றம்  தள்ளுபடி
X

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டது.

கடந்த 24.09.21அன்று அதிமுக கிளைச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், தனக்கு முன்ஜாமின் வேண்டும் எனக்கூறி மாவட்ட நீதிமன்றத்தில் செய்திருந்தார். இந்த மனுவை அவரது வழக்கறிஞர் திரும்பப் பெற்றதால், அவருக்கான முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) தனசேகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!