பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழ்நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரி சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு அரசு திரும்பப் பெறக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!