/* */

கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்பு

சிவகாசியில் கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்பு
X

சிவகாசியில் கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீட்க சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் அதிரடி நடவடிக்கை.

சிவகாசி அருகே தெய்வானை நகர் மற்றும் விஸ்வநத்தம் பகுதிகளில் அச்சகம் மற்றும் பாலித்தீன் பை தயாரிப்பு தொழில் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மற்றும் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 14 முதல் 20 வயது வரை கொண்ட 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

Updated On: 22 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’