அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்குப்பதிவு

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்குப்பதிவு
X

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்கள் வரிசையில் நின்று மாஸ்க் அணிந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சரருமான ராஜேந்திரபாலாஜி திருத்தங்கலில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்