சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி
X
சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் இறந்தார்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குடப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியவர் அழகு முத்து,. கடந்த 10 தினங்களுக்கு முன்பாக இவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிவகாசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags

Next Story
ai as the future