வங்கி ஊழியருக்கு கொரோனோ : மூடிட்டாங்க..மூடிட்டாங்க..

வங்கி ஊழியருக்கு கொரோனோ : மூடிட்டாங்க..மூடிட்டாங்க..
X
வங்கி ஊழியருக்கு கொரோனோ

சிவகாசி வேலாயுதரஸ்தா சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணியாற்றும் ஊழியர் இருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து வங்கியில் உள்ள சக ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கி சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் வங்கி சேவை துவங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!