/* */

ஆக்சிஜன் தட்டுப்பாடு - அடுத்த சில நாட்களில் சரியாகும் - அமைச்சர்.

சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன்.

HIGHLIGHTS

ஆக்சிஜன் தட்டுப்பாடு - அடுத்த சில நாட்களில் சரியாகும் - அமைச்சர்.
X

தமிழகம் முழுவதும் 2 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் தமிழக அரசின் கொரானா சிறப்பு நிவாரண தொகை வழங்கும் திட்டத்தினை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.தமிழகம் முழுவதும் 2 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும்.ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இரண்டு நாட்களில் சரியாகிவிடும்

சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் வர உள்ளது.தொழில் துறை சுகாதாரத் துறையும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்

Updated On: 15 May 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்