ராஜபாளையத்தில் அமமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

ராஜபாளையத்தில் அமமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
X

ராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ராஜபாளையம் நகர் மற்றும் பேரூராட்சி கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் அய்யனார் கோவில் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது இராஜபாளையம் நகராட்சி மற்றும் சேத்தூர் செட்டியார்பட்டி பேரூராட்சி தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரசெயலாளர் செல்லப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!