தளர்வுகளற்ற ஊரடங்கு: விருதுநகரில் அமைச்சர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

தளர்வுகளற்ற ஊரடங்கு: விருதுநகரில் அமைச்சர்களுடன் ஆட்சியர்   ஆலோசனை
X

தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் அறிவுரைப்படி, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நோய்த்தடுப்பு மற்றும் ஊரடங்கு கண்காணிப்புப் பணிகள் குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

உடன் விருதுநகர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!