வாக்கு எண்ணும் அறையில் அதிமுக - அமமுகவினர் இடையே அடிதடி

வாக்கு எண்ணும் அறையில் அதிமுக - அமமுகவினர் இடையே அடிதடி
X

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை எட்டு மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிது.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்ட மன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையில் அதிமுக - அமமுகவினர் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வில்லை. இதனால் பரபரப்பு நிலவுகிறது.

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!