காவல் துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

காவல் துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி  கண்டன ஆர்ப்பாட்டம்
X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை நகர் காவல் துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் அருப்புக்கோட்டை நகர் காவல் துறை அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!