/* */

விழுப்புரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.


விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் அதிமுக போட்டியிடுகிறது

Updated On: 31 Jan 2022 3:47 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்