கானை ஒன்றியத்தில் 31 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு

கானை ஒன்றியத்தில் 31 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு
X
விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியத்தில் 31 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில், 31 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 62 சதவீதமாகும்



Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி