கண்டமங்கலம் ஒன்றியத்தில் 25 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு

கண்டமங்கலம் ஒன்றியத்தில் 25 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு
X
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 25 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகளில், 25 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 54.35 சதவீதமாகும்



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!