முகையூர் ஒன்றியத்தில் 32 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு

முகையூர் ஒன்றியத்தில் 32 பெண்கள் ஊராட்சி தலைவராக தேர்வு
X
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் 32 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சிகளில், 32 பெண்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது 66.67 சதவீதமாகும்



Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?