ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் நா விஜயபாஸ்கர் வெற்றி

ஒலக்கூர் ஒன்றியம், வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் நா விஜயபாஸ்கர் வெற்றி
X
விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வார்டு 4-ல் சுயேச்சை வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில், ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு 4-ல் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் நா விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்