விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்

கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி