குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பினர்

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பினர்
X

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதுச்சேரி செல்லும் இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று (12.09.2021) சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு ஆகியோர் வழியனுப்பி வைத்தார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!