/* */

வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

அமமுக வேட்பாளர் குதிரை, குக்கருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வேலூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் குதிரை, குக்கருடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக V.D.தருமலிங்கம் அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பு மனுவை வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கணேஷிடம் தாக்கல் செய்தார்.

முன்னதாக வேலூர் பழைய மாநகராட்சியில் இருந்து குதிரை, குக்கர், குத்தாட்டத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு முதலில் அமமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்பு பால் பாலாஜி என்பவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் தருமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 March 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...