வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

காட்பாடி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன். மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் ,வருவாய் கோட்டாட்சியர் செல்வி. விஷ்ணுபிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!