/* */

உள்ளாட்சித்தேர்தல்: வேலூர் ஒன்றியத்தில் 645 பேர் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் வேலூர் ஒன்றியத்தில் மொத்தம் 645 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: வேலூர் ஒன்றியத்தில் 645 பேர் வேட்புமனு தாக்கல்
X

வேலூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேலூர் ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 1

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 7 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 11

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 64 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 18

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 74 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 159

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 500 பேர்

Updated On: 23 Sep 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்