உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்
X

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் சரவணண்(42). இரும்பு வியாபாரி. இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் பணம் செலுத்துவதற்காக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழு, சரவணனை சோதனை செய்ததில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதற்கு சரவணன் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் நிலைய கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து வேலூர் கோட்டாட்சியர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்