தேர்தல் அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு

தேர்தல் அலுவலர்கள் கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்வு
X

சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட 5 தொகுதிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுமார் 783 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பணியாற்றுவதற்கான அலுவலர்களை கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் நடத்தினார். மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணையையும் ஆன்லைன் மூலம் வழங்கினார்.

Tags

Next Story