மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள், வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலகம் முன்பு 2-ம் கட்ட காலவரையற்ற குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

கொரோனா நிவாரண நிதியாக அரசு தங்களுக்கு 3000 வழங்க கோரியும், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஊனமுற்றோருக்கு 3000 மற்றும் கடும் ஊனமுற்றோருக்கு 5000-ம் என உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 சட்டத்தை அமல்படுத்தி வேலை வாய்ப்பினை வழங்க கோரியும், சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளி நல மாவட்ட அலுவலகம் முன்பு, இரண்டாம் கட்ட உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!