விஜய் ரசிகர்களின் விலையில்லா விருந்தகம்

விஜய் ரசிகர்களின் விலையில்லா விருந்தகம்
X

வேலூரில் விலையில்லா விருந்தகத்தை நடிகர் விஜயின் ரசிகர்கள் தொடங்கினர்.

நடிகர் விஜயின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா விருந்தகம் விஜய் ரசிகர்களால் இன்று துவங்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனை எதிரே உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்ட இந்த விருந்தகம் தினமும் காலை 7 மணி முதல் 8.30 மணி வரை செயல்படும் என்றும் தினமும் 109 பேருக்கு உணவு வழங்கப்படும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!