நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:  வேலூர் மாநகராட்சி   திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான வேலூர் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

வேலூர் மாநகராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - கே. அன்பு

2 - டி. விமலா சீனிவாசன், எம்.எஸ்சி., எம்.டெக்., பி.எச்.டி., 3 - ஜி. ரவிக்குமார்

4 - எல். சித்ரா

5 - வி. சித்ரா

6 - எ.எம். சம்மந்தம்

7 - வ. புஷ்பலதா

8 - எம். சுனில்குமார்

9 - ப. விஜயலட்சுமி

10 - கே.ஆர். மோகனசுந்தரம்

11 - எஸ்.ஆர். ரஜினி

12 - டீட்டா சரவணன்

13 - சரண்யா

14 - சாமுண்டீஸ்வரி

15 - ஆர். நித் யகுமார்

16 - எம். விஜயலட்சுமி

17 - கே. காஞ்சனா

21 - த. சக்கரவர்த்

22 - ஆர்.பி. ஏழுமலை

24 - ஆர்.பி. ரமேஷ்

25 - எம்.ஏ. கணேஷ்சங்கர்

26 - எம். சேகர்

27 - ஜே. சதீஷ்குமார்

28 - மம்தாகுமார்

29 - தர்மாகுப்புசாமி

31 - சுஜாதா ஆனந்தகுமார்

33 - கா.சு. சண்முகம்

34 - வீனஸ் ஆர். நரேந் ரன்

35 - சி. சந் ரசேகரன்

36 - கே. யூசுப்கான்

37 - ஆர். கங்கா

38 - த. ருப்பாவை

39 - ஆர். அருணாச்சலம்

41 - ரேகா அன்புநி

42 - கைரூன்னிசா

43 - ஆபிதாபேகம்

44 - தவமணி தாமோ ரன்

46 - மால அருணகிரி

49 - எஸ். தனசேகர்

50 - பார ஷம்மிகுமார்

51 - வி. ஜெயசங்கர்

52 - எம். மகேந் ரன்

53 - கவிதா தேவராஜ்

54 - பி. சுதாகர்

55 - சி.எம். தங்கதுரை

56 - சங்கீதா பாபு

57 - வி. ஆண்டாள்

58 - எஸ். வெங்கடேசன்

59 - ஆர்.கே. ஐயப்பன்

60 - பி. கீதா

வார்டு 30 மற்றும் 47-ல் போட்டியிடும் கழக வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!