வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.
X
வேலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பூங்குன்றன் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பூங்குன்றன் இன்று தனது வேட்புமனுவை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் வழங்கினார்.

முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டர்களுடன் பேரணியாக சென்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!