வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு

வேலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
X
செண்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவுப்படி, செண்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலுக், பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குற்றச்சாட்டு தெரிவிக்க 1098 ஆகிய இலவச தொலைபேசி எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
ai as the future