வேலூர்: முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

வேலூர்: முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
X
மருத்துவர் சமூகத்தினர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 3-அம்ச கோரிக்கையை முன்வைத்து ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்.

MBC பிரிவில் மருத்துவர் சமுகத்திற்கு 5% உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும், சட்ட பாதுகாப்பு மற்றும் சமத்துவம், சமூக நீதி வேண்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்ட மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!