வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
X
By - V.Nagarajan, News Editor |31 Jan 2022 11:24 PM IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விபரங்கள்
ஒடுகத்தூர் பேரூராட்சி
வார்டு எண் - திமுக வேட்பாளர்
1 - ஜே.மோகன்
3 – ஜெயந் வெங்கடேசன்
4 - அ. பாஸ்கரன்
5 - கீர்த்தனா
6 - சத்யாவ
7 - ஆர்.பெருமாள்ராஜா
8 - என். சிலம்பரசன்
9 - லதா
10 - வெங்கடேசன்
11 - எஸ். புனிதா
12 - ஜி. விஜயா
13 - பார செல்வகுமார்
14 - எல். வினித்
15 - ராணி கந்தன்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu