உள்ளாட்சித்தேர்தல்: வேலூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு மும்முரம்

வேலூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் தங்களது ஆட்சிக்கான ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றிவருகின்றனர்.

Tags

Next Story