வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய்

X
By - C.Vaidyanathan, Sub Editor |26 May 2021 6:45 PM IST
வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவிவருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu