கரையான் புற்றுக்கு மலர் சூடிய காளான்கள்

கரையான் புற்றுக்கு மலர் சூடிய காளான்கள்
X

கரையான் புற்றுக்கு மலர் சூடிய காளான்கள்

காட்பாடி தாராபடவேடு குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள கரையான் புற்றின் மேல்பகுதியில் மல்லிகை மலர் சூடியதுபோல் காளான்கள் முளைத்துள்ளது

வேலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒருசில குளிர்ச்சியான இடத்திற்கு ஏற்ப காளான்கள் முளைத்து வருகிறது.

காட்பாடி தாராபடவேடு குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள கரையான் புற்றின் மேல்பகுதியில் மல்லிகை மலர் சூடியதுபோல் காளான்கள் முளைத்து நிற்பது காண்போரை கவர்கின்றது.

Tags

Next Story