தேர்தல் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி

தேர்தல் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி
X

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்ச்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்தார். பயிற்ச்சி முடிவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான முதல்நிலை பயிற்ச்சி வகுப்பு காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரி கூட்டரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் 323 தேர்தல் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவின் போது எப்படி பணியாற்ற வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், மேற்க்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்ச்சி முடிவில் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil