நீட் தேர்வு: காட்பாடி அருகே மாணவி தற்கொலை

நீட் தேர்வு: காட்பாடி அருகே மாணவி தற்கொலை
X
நீட் தேர்வை சரியாக எழுதாததால் சௌந்தர்யா என்ற மாணவி தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் செளந்தர்யா என்ற மாணவி நீட் தோல்வி தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை. தோட்டபாளையம் பள்ளியில் படித்த மாணவி 510 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் நீட் தேர்வு எழுதி இருந்தார்

நீட் தேர்வில் தான் தோல்வியடைந்து விடுவோம் என்று பெற்றோரிடம் கூறி அழுத வண்ணம் இருந்த அவர் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!